Sat, Oct 10, 2026 11:23 AM

" விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு " திருப்பத்தூரில் கே.ஆர். பெரிய கருப்பன் விமர்சனம்

Posted by Admin on 05-08-2026


" விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு "   திருப்பத்தூரில் கே.ஆர். பெரிய கருப்பன் விமர்சனம்

உதயநிதி கைது: "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" – முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" என கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் ஆலோசிக்காமல் செயல்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் உரிய பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share: 27 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.