Posted by admin on 14-07-2026
தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டம் 2025-2026 கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இன்று முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,ஆணையாளர் ராஜமாணிக்கம்,
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார்,கவுன்சிலர்கள் பாலமுருகன்,PA To DHO ,கமலக்கண்ணன்,ஐயப்பன்,ஷேக் அப்துல்லா,தனலட்சுமி நல்லபாண்டி, மருத்துவர்கள்,செவிலியர்கள்,நகராட்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,அப்புறம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.