Posted by admin on 11-07-2026
குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மலரஞ்சலி!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், குன்றக்குடி அடிகளார் 102-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை முன்னிட்டு, குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தற்போதைய குன்றக்குடி ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டாக்டர் T.K. பிரபு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி
மானாமதுரை எம் எல் ஏ இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இவர்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.