Sat, Oct 10, 2026 02:27 PM

தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

Posted by admin on 09-07-2026


தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

நகராட்சி ஆணையர் இருக்கை விவகாரம்: தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

சிவகங்கை நகராட்சி ஆணையரின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியாருக்கு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் கூறுகையில், நகராட்சி ஆணையாளரை எழச்செய்து அவரது இருக்கையில் அமர்ந்ததுடன் அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியது நிர்வாக நெறிமுறைகளுக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிரானது என குற்றம்சாட்டினார். மேலும், தனது செயலுக்கு குழந்தைராணி நாச்சியார் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என துரை ஆனந்த் மற்றும் திமுக வழக்கறிஞர் அழகர்சாமி தெரிவித்தனர்.

Share: 28 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.