Sat, Oct 10, 2026 03:00 PM

காரைக்குடி மண்ணின் மைந்தர் இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி கே பிரபுவுக்கு பாராட்டு விழா

Posted by admin on 28-06-2026


காரைக்குடி மண்ணின் மைந்தர் இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி கே பிரபுவுக்கு பாராட்டு விழா

காரைக்குடி மண்ணின் மைந்தர் இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு பாராட்டு விழா

காரைக்குடி தொழில் தொழில் வணிக கழகம் சார்பில், தமிழக  அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு பாராட்டு விழா காரைக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர்  ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவின் நிர்வாகத் திறனைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தொழில் வளர்ச்சி, வணிக மேம்பாடு, தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட வளர்ச்சி குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று, அனைவரின் பாராட்டையும் பெற்று  நிறைவுற்றது.

Share: 1,011 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.