Posted by Admin on 27-06-2026
காரைக்குடியில் அருள்மிகு சவுண்டாம்பிகை அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமை தாங்கி வழங்கினார்.
கோவில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சரவணன், மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.