Sat, Oct 10, 2026 03:00 PM

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை, ஐக்கிய ஜமாத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அகாடமி இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Posted by admin on 22-06-2026


காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை, ஐக்கிய ஜமாத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அகாடமி இணைந்து நடத்திய     யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
குளோபல் மிஷன் மருத்துவமனை, காரைக்குடி ஐக்கிய ஜமாஅத் கமிட்டி மற்றும் குளோபல் உயிர் அகாடமி இணைந்து நடத்திய
“உலக யோகா தினம் 2026” முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
 காரைக்குடி ஆசாத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் டாக்டர் வி.குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உடல் நலம், மன அமைதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Share: 1,011 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.