Sat, Oct 10, 2026 11:22 AM

தேர்தல் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் மனம் உடைந்து போய் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகினோம் காரைக்குடியில் வைகோ பேட்டி.

Posted by abinaya on 07-09-2026


தேர்தல் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் மனம் உடைந்து போய் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகினோம்    காரைக்குடியில் வைகோ பேட்டி.

தேர்தல் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் மனம் உடைந்து போய் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகினோம்.
காரைக்குடியில் வைகோ பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறினார்.

மேலும்,
எல்லா ஆட்சி காலத்திலும், குறிப்பாக
திமுக ஆட்சிக்காலத்திலும் தொடர் படு கொலைகள் நடந்து கொண்டுதான் இருந்தது என்றவர்,
திடீர் என்று ஒரு இடத்தில் படுகொலை நடக்கிறது என்றால் அதை எப்படி காவல்துறையால் தடுக்க முடியும்?
என்றும் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்தவர்கள் மீது திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பிய வைகோ,

துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை நிகழ்த்திய காவல்துறை அனைவரையும் பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய தவெகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டசபை நேரலை என்பது வரவேற்க தக்க நல்ல விஷயம்.
மக்கள் உடனுக்குடன் சட்டசபை நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்கிறார்கள்.
என்ற வைகோ,
சாதி வாரி கணக்கெடுப்பை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற கூறும் திமுக அரசு கடந்த ஐந்து வருஷம் என்ன செய்து கொண்டிருந்தது ?
என்றும்
இந்துத்துவா கொள்கைக்கு எந்த சூழ்நிலையிலும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் தான் நாங்கள் தவெகவுடன் உடன்பாடு வைத்துள்ளோம் என்றும் கூறினார்.

Share: 39 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.