Sat, Oct 10, 2026 11:22 AM

பிறப்பு பதிவேட்டில் பெயர் சேர்க்காதவர்கள் செப்டம்பர் 26-க்குள் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெறலாம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்

Posted by abinaya on 06-09-2026


பிறப்பு பதிவேட்டில் பெயர் சேர்க்காதவர்கள்  செப்டம்பர் 26-க்குள் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெறலாம்   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்

பிறப்பு பதிவேட்டில் பிறப்பினை பதிவு செய்து குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் பெயர் சேர்த்து பிறப்பு சான்று பெறுவது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

சென்னை, அரசு கூடுதல் தலைமை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்(AB2) துறை அவர்களின் கடிதத்தில் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு விதிகள், 2000 நடைமுறைக்கு வருவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் நிகழ்ந்த பிறப்புகளுக்கு பிறப்பு பதிவேட்டில் பிறப்பினை பதிவு செய்து குழந்தையின் பெயரை சேர்க்காத நபர்கள் 26.09.2026 அன்றைக்குள் பிறப்பு பதிவேட்டில் தங்களின் பெயரை சேர்த்து பிறப்பு சான்று பெற்றுக்கொள்ளுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட இடத்தில் விண்ணப்பம் செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் P.ஆகாஷ்  தெரிவித்துள்ளார்கள்.

Share: 26 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.