Sat, Oct 10, 2026 12:27 PM

சங்கராபுரம் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by abinaya on 31-08-2026


சங்கராபுரம் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்ட நிலையில், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறி,நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரி, துப்புரவு பணியாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Share: 27 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.