Posted by admin on 23-07-2026
காரைக்குடியில் ஜனநாயகன் திரைப்படத்தை கனிம வளத்துறை அமைச்சர் டிகே பிரபு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
காரைக்குடியில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் இன்று காலை பாண்டியன் திரையரங்கில் திரையிடப்பட்டது. தமிழக கனிமவள அமைச்சர் டாக்டர் பிரபு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். முன்னதாக தியேட்டர் வளாகத்தை சுற்றிலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு பாடல் இசைக்கப்பட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும், ரசிகர்களும் ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.