Posted by admin on 15-07-2026
பெருந்தலைவர் காமராசரின் 124 - வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசரின் 124 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு
காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.
இதில் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர்
சஞ்சய்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.