Posted by Admin on 22-06-2026
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி
தீயூர் கண்ணன் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் துரை கருணாநிதி, தொழிலதிபர் ஐயப்பன், தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்பை செந்தில், குணா பாண்டி, மின்னல் மாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.