Sat, Oct 10, 2026 01:23 PM

ஆசிரியரை கௌரவித்த அமைச்சர் டாக்டர் பிரபு

Posted by admin on 20-06-2026


இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு, தான் மாணவனாக இருந்த போது தனக்கு பாடம் கற்பித்த அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர் கணேசனை மேடையில் கௌரவித்தார்.


மேலும் அதே ஆசிரியரிடம் படித்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியும் தன் ஆசிரியரை கௌரவித்தார். அரசுப் பொதுத்தேர்வில் 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

Share: 770 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.