Sat, Oct 10, 2026 02:12 PM

காரைக்குடி வழியாக சென்னை–செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

Posted by Admin on 17-06-2026


காரைக்குடி வழியாக சென்னை–செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

காரைக்குடி வழியாக 

சென்னை எழும்பூர் - செங்கோட்டை (வண்டி எண் 06183) வாரம் இருமுறை சிறப்பு விரைவு ரயில் ஜூன் 19, 20, 26, 27 தேதிகளில் இயக்கப்படுகிறது. 

மறுமார்க்கத்தில் செங்கோட்டை - தாம்பரம் வண்டி எண் (06184) காரைக்குடி வழியாக ஜூன் 20, 21, 27, 28 தேதிகளில் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06183 சென்னை எழும்பூர் செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் எழும்பூரிலிருந்து இம்மாதம் ஜூன் 19,20,26,27 தேதிகளில் ( வெள்ளி, சனிக்கிழமை களில்)இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும் 

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06184 செங்கோட்டை தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து ஜூன் 20,21,27,28 தேதிகளில் ( சனி, ஞாயிற்றுகிழமைகளில்)மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் 

இந்த சிறப்பு விரைவு ரயில்கள் கீழ் கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் 

தாம்பரம்

செங்கல்பட்டு

விழுப்புரம்

திருப்பாதிரிப்புலியூர்

சிதம்பரம்

மயிலாடுதுறை

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி

முத்துப்பேட்டை

*பட்டுக்கோட்டை*

பேராவூரணி

அறந்தாங்கி

காரைக்குடி

சிவகங்கை

அருப்புக்கோட்டை

விருதுநகர்

சிவகாசி 

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம்

சங்கரன்கோவில்

கடையநல்லூர்

தென்காசி

ரயில் பயணிகள் இந்த ரயில்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டு என தெரிவித்துள்ளனர்

Share: 3,003 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.