Posted by Admin on 17-06-2026
புதிய கலெக்டர்
சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம். தற்போதைய கலெக்டராக இருந்த கா.பொற்கொடி ஐஏஎஸ் சென்னை சமூக நலத்துறைக்கு மாற்றம்.
தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணன், ஐஏஎஸ் உடனடியாக மாற்றப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதுவரை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த கா. பொற்கொடி, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சென்னை சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.