Sat, Oct 10, 2026 01:24 PM

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

Posted by Admin on 22-06-2026


காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்துத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வை கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஏற்பாடு செய்தார்.

Share: 914 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.