Posted by admin on 24-06-2026
கவியரசர் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் அகில இந்திய கவியரசர் கண்ணதாசன் மன்ற தலைவர் டாக்டர் ஆர் வி எஸ் சுரேந்திரன் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெக வீரபாண்டியன் செய்திருந்தார்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.